பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி வழங்கும் நிகழ்வு- வானூர் தொகுதி

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் 100 குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

கர்மவீரர் காமரசார் புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் தொகுதி

தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் நீதியார் தலைமையில் இன்று 15-7-2020 தாம்பரம் பாரதமாதா தெரு இந்தியன் வங்கி...

காமராசர் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் 7th day பள்ளி நாரணாபுரம் அருகில் 10 மரக்கன்றுகளும், ரேக்லாண்ட் பள்ளி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் பகுதி சுக்கிரவார்பட்டி சாலை முத்துமாரி நகர் பகுதியில் 15.7.2020 காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பெருந்தலைவர் காமராசர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு- சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் முழுத் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.இடம்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – மணப்பாறை தொகுதி

பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.07.2020 புதன்கிழமை அன்று மணப்பாறையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெருந்தலைவர் கு.காமராஜர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு- சாத்தூர் தொகுதி

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக கிராண்ட் ஸ்டூடியோ அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு-

15-07-2020) காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி

20/04/2020 கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்