வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீரவணக்கம் – சேந்தமங்கலம் தொகுதி

164

02.08.2020 எருமப்பட்டி

02.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவன் கொல்லிமலையை ஆண்ட மன்னன் வல்வில் ஆதன் ஓரிக்கு புகழ்வணக்கமும் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டன.