முகப்பு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி

43

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version