கடலூர் – தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் மக்கள் பணி.
14-9-2020 அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதனை மாணவர் பாசறை பொறுப்பாளர் பாலாஜி மற்றும் மகேந்திரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி தொகுதி – தேசியதலைவர் பிறந்தநாள்,மாவீரர் நாள் நிகழ்வு குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுப்பது குறித்தும் குருதிகொடை முகாம் நிகழ்வுகள் குறித்தும் தொகுதி கலந்தாய்வு...
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை
18-11-2020 அன்று கோதநல்லூர் பேரூராட்சி குருவிக்காடு பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
மண்ணச்சநல்லூர் தொகுதி – கொடியேற்ற விழா
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக *கிழக்கு ஒன்றியம்* முன்னெடுக்கும் புலி கொடியேற்ற விழா 3 இடங்களில் நடைப்பெற்றது.
அரியலூர் தொகுதி-பனைவிதை நடுதல்
அரியலூர் தொகுதி-அரியலூர் தெற்கு ஒன்றியம் கைகாட்டி-ரெட்டிபாளையம் சாலையில் 'பலகோடிபனைத்திட்டம்'என்ற நமது கட்சியின் கொள்கைக்கேற்ப மாநில அளவிலான முன்னெடுப்பில் 4-10-2020 அன்று 100 விதைகள் விதைக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
சோலையார்பேட்டை தொகுதி சார்பாக 15.11.2020 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி வெங்கட்ட கவுண்டனூரில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் நடுதல்
உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் மாவட்ட செயலாளர் *சந்திரசேகர்* முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
*வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம்.*
🔹தென்னேரி
🔹அகரம்
🔹நயக்கன்குப்பம்
🔹குன்னவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி
🔹வெண்பாக்கம்
🔹சின்ன மதுரப்பாக்கம்(வெண்பாக்கம் ஊரட்சியோடு சேர்ந்தது)
*உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம்*
🔹சித்தனக்காவூர்
*உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம்*
🔹பெருநகர்
விக்கிரவாண்டி தொகுதி – புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-11-2020 அன்று நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது. இக்கிராமங்களில் வரும் 26 நவம்பர் 2020 தலைவரின் பிறந்த...
சாத்தூர் தொகுதி – புதிதாய் உறவுகள் இணைப்பு விழா
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாகசாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சோழபுரம் ஊராட்சி
தேசிகாபுரம் கிராமத்தில் புதிதாக இணைந்த உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை ஒன்றியம் – கலந்தாய்வு கூட்டம்
15.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் சிறுவத்தி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்