இராமநாதபுரம் – கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

100

15-11-2020 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவீரர் நாள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.