முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் திருவாடானை மாநில,மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்

24

க.எண்: 2026030128
நாள்: 12.03.2026

அறிவிப்பு:
இராமநாதபுரம் திருவாடானை மண்டலச் செயலாளராகச் செயற்பட்டு வந்த 303ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஆலிமா முபாரக் நிஷா (32385575102) அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
195ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.ஷீலா (18484943300), 314ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.முகமது சகாபுதீன் (43516237202) ஆகியோர் இராமநாதபுரம் திருவாடானை மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
85ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த முகம்மது அப்துல் அஸ்பாக் (11685090058) அவர்கள் வழக்கறிஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version