முகப்பு தலைமைச் செய்திகள்

30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – செந்தமிழன் சீமான் அழைப்பு.

47
வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் செல்லப்பன் அவர்களின் உருவ படம் திறந்து வைக்கப்பட்டு, அதை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.நாம் தமிழர் கட்சியின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் நமது கட்சியினரை ஒருங்கிணைத்து குடும்பத்தோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க ஆவண செய்யுமாறு கேட்டுகொள்ளபடுகிரார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு :நாம் தமிழர் இளைஞர் பாசறை .

Exit mobile version