திருவொற்றியூர் தொகுதி – புயல் நிவாரண பணிகள்
திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பில் உணவு வழங்கப்பட்டது .
அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேருராட்சி பகுதிக்குட்பட்ட மூலச்சி ஊராட்சியில் வருகிற 2021சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்குமாறு கட்சியின்...
அம்பாசமுத்திரம் தொகுதி – பழுதடைந்த சாலை சீரமைப்பு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
களப்பணி செய்த மூலச்சி ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதிக்குட்ப்பட்ட மூலச்சி பகுதியில் சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.....
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 25-11-2020 அன்று காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பெரம்பலூர் தொகுதி – பனை நடும் விழா
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தொகுதி தலைவர் தியாகராஜன் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் கோவில் கரை ஓரங்களில் பனை...
திருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
24/11/2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத்தொகுதி பனைக்குளத்தில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, 37 ஆவது வட்டம், ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பகல் உணவு...
பத்மநாபபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
பத்மநாபபுரம் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை 47 செப்பனிடாததை கண்டித்து சுவாமியார்மடத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
மேட்டூர் தொகுதி – குருதிக் கொடை வழங்குதல்
நவம்பர்-26 தமிழீழ தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 19 உறவுகள் குருதி கொடை வழங்கினார்கள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பாராட்டு சான்றிதழும்,...