தமிழின தலைவர். மேதகு. வே. பிரபாகரன் முன்னிட்டு திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக திரு. ரூபக் எல்வின் குருதிக்கொடை பாசறை தொகுதி செயலாளர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனையில் இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. எண்ணற்ற நம் உறவுகள் கலந்துகொண்டு குருதி அளித்தனர்



