தமிழ் நாடு நாள் பெருவிழா – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி, திருப்பத்தூர் நகரில் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு காலை 9 மணி அளவில் காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் கடவுள் முருகன் கோயிலில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி...

தமிழ் நாடு நாள் பெரு விழா = பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ,வத்தல்பட்டி கிராமத்தில் தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

கொடி ஏற்றும் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி

திருச்சி கிழக்கு தொகுதி 1.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு நாள் பெருவிழா கொண்டாடும் விதமாக திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி துரைசாமிபுரம் (34வது வட்டம்) நாகநாதர் தேனீர் கடை எதிரில்....

தமிழ்நாடு நாள் பெருவிழா  -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டுக்கொடியுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் தர்மபுரி மேற்கு  மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார், செயலாளர், தலைவர் , பாசறை...

தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்- ஆர்.கே.நகர் தொகுதி

01.11.2020 காலை 10 மணியளவில், டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதி ருகே பொதுமக்களுக்கு இனிப்புகள்...

தமிழ் நாடு நாள் கொடியேற்றும் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதியில் 36,37,35, 34, 45,46 வட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள் -தட்டாஞ்சாவடி தொகுதி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக நவம்பர் 1 புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள்  தினத்தை முன்னிட்டு  தமிழ்நாட்டு கொடியேற்றி இனிப்பு கொடுத்து  நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது...

ஐயா முத்துராமலிங்கத் தேவர் மலர்வணக்க நிகழ்வு- மதுரை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி  மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் மாலை...

தமிழ் நாட்டு கொடியேற்றும் விழா- பர்கூர் சட்டமன்ற தொகுதி –

31-10-2020 நாம் தமிழர் கட்சியின் கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் நாட்டு கொடி தி.இளையராஜா மற்றும் துணைத்தலைவர் க.பிரகாஷ் முன்னெடுப்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு – தென்காசி தொகுதி

நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திரு உருவ சிலைக்கு 1.தென்காசி,2.மலையான் தெரு, 3.கீழப்புலியூர்,4.பாட்டாக்குறிச்சி,5.சுந்தரபாண்டியபுரம், 6.குலசேகரப்பட்டி,7.ஊத்துமலை. ஆகிய இடங்களில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.