முகப்பு கட்சி செய்திகள்

திருச்செங்கோடு தொகுதி – தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்றும் நிகழ்வுகள்

124

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் கட்சி உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.

 

Exit mobile version