திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரை கூட்டம்

திருப்பூர் வடக்கு தொகுதி கணக்கம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 23.12.2020 அன்று தெருமுனை பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012518 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  சூசை.விசயகுமார்                 - 00329249757 துணைத் தலைவர்      -  வா.கிறிஸ்டி ஜான்சன்            - 00329537238 துணைத்...

தலைமை அறிவிப்பு: சைதாபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012519 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: சைதாபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  மு.மனோகரன்                     - 00325106097 துணைத் தலைவர்      -  த.புகழேந்தி                   -...

தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012517 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தகவல் தொழில் நுட்பப் பாசறை செயலாளர்           - வ.ராஜா                 - 17289863886 இணைச் செயலாளர்    - நா.பிரபாகரன்            - 15850713883 கையூட்டு மற்றும்...

பண்ருட்டி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி - இளைஞர் பாசறை சார்பில் - பண்ருட்டி ஒன்றியம் சூரக்குப்பம் கிராமத்தில் ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 15.12.2020 அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.

திருவண்ணாமலை தொகுதி – தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை தொகுதி கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் கிராமத்தில் 26/11/2020 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திற்பரப்பு பேரூராட்சி – கொள்கை விளக்க தூண்டறிக்கை வழங்கும் பணி

திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

காலாப்பட்டு தொகுதி – பெயர் பலகை தமிழில் எழுத துண்டறிக்கை வழங்கல்

காலாப்பட்டு தொகுதி வணிகர் பாசறை சார்பில் அங்காடிகள் (கடைகள்) பெயர் பலகை தமிழில் எழுதுவோம் எனும் முழக்கத்தை முன்வைத்து அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு...

வேப்பனப்பள்ளி – தமிழ்நாடு நாள் பெருவிழா

தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தொகுதி செய்தித் தொடர்பாளர் வெ.ஜனார்த்தனன் ஒருங்கிணைத்தார் தொகுதி செயலாளர் சு.இளந்தமிழன் தலைமைத் தாங்கினார்.

வேப்பனப்பள்ளி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்த்தேசியப் போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாளுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.