முகப்பு கட்சி செய்திகள்

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

47

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் மூன்றாம் நாளான இன்று மணிக்கொல்லை, பால்வாதுண்ணான், புதுச்சத்திரம்ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின் சின்னமும் கொள்கையும் மக்களிடம் கொண்டுசெல்லபட்டது, மேலும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது. புதுச்சத்திரத்தில் தெருமுனை பரப்புரை  செய்யப்பட்டது.

 

Exit mobile version