பல்லடம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள உள்ள களப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கம்பம் தொகுதி -மாவீரர் நாள் பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவாரம் 27.11.2020 மாலை நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெயசீலன் உரையாற்றினார்.

திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.12.2020 அன்று வீரப் பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி- அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இடம்: தொண்ணாக்குடி (திருவாக்குடி ஊராட்சி)  

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

2312/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் அவர்கள் விவசாயி சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு தனது முதற்கட்ட பரப்புரையை அத்தியூர் ஊராட்சி-யிலிருந்து துவங்கினார்.  

பொன்னேரி தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சார்பாக மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நவம்பர் 27.11.2020 அன்று காலை 11:00 மணியளவில் பொன்னேரி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தலில் பொன்னேரி தொகுதி அனைத்து நிலை...

கோவை மாவட்டம் – குருதிக்கொடை முகாம் – குருதிக்கொடை பாசறை

கோவை மாவட்ட குருதிக்கொடை பாசறை சார்பாக 26.11.2020 அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப்ப குருதி வழங்கப்பட்டது

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2020 தலைவர் மேதகு வே பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு கருணை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி...

விக்கிரவாண்டி தொகுதி -மாவீரர் நாள் – கொடியேற்றும் விழா

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர் அகரம், ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில்...