நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

84

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியில் கொடி ஏற்றும் விழா, ஞாயிறு (08.11.2020) அன்று
மாநில ஒருங்கிணைப்பாளர்  செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றினார்
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Exit mobile version