ஊத்தங்கரை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020 அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி கொடிமரம் அருகில் *அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு...

கும்மிடிப்பூண்டி – வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் உறவுகளை சந்தித்தபோது.

கும்மிடிப்பூண்டி தொகுதி வடக்கு ஒன்றிய செயலாளர் அவரது பகுதியில் சென்று தேர்தல் பணி ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்த மற்றும் உறவுகளை சந்தித்தபோது.

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

26/12/20 அன்று மாலை கும்பகோணம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆனூர் பகுதியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  

கிள்ளியூர் – உறுப்பினர் அட்டை வழங்குதல்

(27-12-2020) இணையம் பகுதியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நமது கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீட்டர் மற்றும் இணையம் புத்தன்துறை ஊராட்சி செயலாளர் திரு.மினோ கலந்துகொண்டு புதிதாய் இணைந்த உறவுகளுக்கு கட்சி...

துறையூர் – புதிய வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாசகார திட்டத்தை எதிர்த்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியில் புதிதாய் இணைந்த உறவுகள் கலந்து கொண்டனர். கண்டன...

கிழக்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி புலி கொடி ஏற்றப்பட்டது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, (27-12-2020) புலி கொடி ஏற்றப்பட்டது.நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் கலந்து கொண்டனர்.

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம்

ஈரோடு மேற்கு தொகுதி ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு பகுதியில் 27-12-2020 அன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஓட்டப்பிடாரம் தொகுதி – கக்கன் ஐயா அவர்கள் நினைவை

ஓட்டப்பிடாரம் தொகுதி சார்பில் ஐயா கக்கன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி – குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 29.11.20 அன்று திண்டுக்கல் தொகுதி சார்பாக குருதிகொடை முகாம் வி.சி.திருமண அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு 42 உறவுகள் அரசு...

ஆத்தூர்(திண்டுக்கல்) – கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்.

ஆத்தூர்(திண்டுக்கல்) சார்பாக ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் பஞ்சம்பட்டி ஊராட்சியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.