முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர் (திண்டுக்கல்) – தெருமுனை கூட்டம்

114

 

ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி
சட்டையப்பனூரில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 26.12.2020 நடைபெற்றது, கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளும் நன்றியும்.

 

Exit mobile version