கீ. வ. குப்பம் – வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் நிகழ்வு

கீ. வ. குப்பம் நடுவண் ஒன்றியம் சார்பில் வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் முன்னிட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் சுவரொட்டி ஒட்டபட்டது, மேலும் நமது தலைமை அலுவலகத்தில் வீர வணக்க...

கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் வார்டு 8 செல்லஞ்சேரி பஞ்சாயத்து ஒன்றியத்தில் இரண்டாம் நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 8-வார்டு தொகுதி செயலாளர் முன்னெடுத்த இந்நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து...

திருவெறும்பூர் – மழைநீர் அப்புறப்படுத்துதல்

‌‌ திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15/01/2020 அன்று நாம் தமிழர் கட்சியின்...

திருச்சுழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக கானாவிலக்கு கிராமத்தில் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்தனர்.

திருச்சுழி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக கானாவிலக்கு கிராமத்தில் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்தனர்.  

திருமயம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல் பணியில் நிதி கட்டமைப்பு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது....

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டியாநத்தம் ஊராட்சியில் கட்சி பெயர் பலகை திறந்து புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு...

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கோட்டூர் மெற்கு ஒன்றியம், தெற்கு தென்பரை பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது நிகழ்வின் முடிவில் கலந்துக்கொண்ட *தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மரக்கன்று* வழங்கப்பட்டது. சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர் 9597563586  

உளுந்தூர்பேட்டை – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 17-01-2021 அன்று நமது கட்சி உறுப்பினர் மு. இராதாகிருஷ்ணன் அவர்களின் திருமண நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 17-01-2021 உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியம் பரிந்தல் கிராமம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியம் கரடிபாக்கம் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.