முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி – மனு அளிக்கும் நிகழ்வு

126

சிவகாசி தொகுதி சித்துராஜபுரம் ஊராட்சி சரஸ்வதி பாளையம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைநீர் தேக்க தொட்டியை சரிசெய்து புதிய தொட்டி அமைக்கக்கோரியும், சாலை வசதி மற்றும் வாறுகால் வசதியும் செய்து தரக்கொரியும் மனு அளிக்கப்பட்டது.
ஏற்பாடு: சுற்றுச்சூழல் பாசறை சிவகாசி தொகுதி
+91 79040 13811

 

Exit mobile version