திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைக்குடி பகுதியில் 21.01.2021 அன்று தேர்தல் தொடர் பரப்புரை நடைப்பெற்றது.
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21.01.2021 அன்று நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில்...
சிங்காநல்லூர் தொகுதி – தேர்தல் பிரச்சாரம்
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 38 வது சிறகத்தில் (வார்டு ) வீடு வீடாகச் சென்று வேட்பாளர் அவர்களால் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்
10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் இரண்டு பகுதி, ஏழு வட்டம் மற்றும் பாசறைகள் என அனைத்து பொறுப்பாளர்களள் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜன, 10. 2021 காலை சிவகாசி தொகுதியில் உள்ள முருகன் காலனி மற்றும் முஸ்லீம் தெரு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு...
பொள்ளாச்சி தொகுதி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பத்திரகாளியம்மன் கோவில் வீதி கலந்து கொண்டவர்கள் முபீனதாஜ். ராஜேஸ்வரி. கிருஷ்ணகுமார்.சம்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
பொள்ளாச்சி தொகுதி செயலாளர்
ம.கிருஷ்ணகுமார்
9750002788
செய்யூர் தொகுதி – ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருக்கரணை, பருக்கள், பேரம்பாக்கம், அரப்பேடு, ஆயகுணம் ஆகிய ஐந்து இடங்களில் 21-01-2021 அன்று புலிக்கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
ஓசூர் – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்கக்கோரி போராட்டம்
கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் நேற்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான விரோத...
பொள்ளாச்சி தொகுதி – உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
29.03.2020 அன்று கொரோனோ 144 ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தெருவோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் பழங்கள் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக...
கள்ளக்குறிச்சி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிளையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.



