முகப்பு கட்சி செய்திகள்

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

123

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21.01.2021 அன்று நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

Exit mobile version