முகப்பு கட்சி செய்திகள்

சிதம்பரம் – தேர்தல் வாக்கு சேகரிப்பு

97

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஆறாம் நாளான இன்று மணலூர், லால்புரம் மற்றும் பாலுத்தங்கரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின் சின்னமும் கொள்கையும் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது, மேலும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version