குடியாத்தம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குடியாத்தம் தொகுகுதி பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் சார்பாக கலந்தாய்வு முன்னெடுக்கப்பட்டது, இதில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை பற்றி விரிவாக பேசப்பட்டது.

புதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை தொகுதி கரிகாலன் குடிலில் 26.01.2021 அன்று  கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அனைத்து பொறுப்பாளர் மற்றும் தொகுதி உறவுகளின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் – வீரவணக்க நிகழ்வு

அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் மொழிப்போர் ஈகியர் கீழப்பழூவூர் சின்னசாமி அவர்களின் நினைவு நாளையொட்டி கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்...

விருகம்பாக்கம் தொகுதி – அரசின் காப்பீடு அட்டை பெற்றுத்தரும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதியில் , உறவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கூட்டான 5 லட்சத்திற்கான இலவச காப்பீடு அட்டையை தகுதியானவர்களுக்கு இலவசமாகப்பெற்றுத்தருகிற களப்பணி. இதுவரை 25 நபர்களுக்கு பெற்றுத்தரப்பட்டு இருக்கிறது. இன்னும் 35 நபர்களுக்கு...

திருச்சி மேற்குதொகுதி-மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

(25-01-2021) அன்று தாய்மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010034(அ) நாள்: 25.01.2021 தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதிகள்) தலைவர் - கா.சிவக்குமார் - 24506395532 செயலாளர் - த.பாபு - 24507761035 பொருளாளர் - ச.அருன்பிரசாத்‌ - 24510605368 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மதுரையில் நடந்த கலந்தாய்வு கூட்டம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு நடந்தது. இதில் தொகுதி பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

கொடியேற்ற நிகழ்வு−ஒட்டம்பட்டி 24−01−2021 திருச்சி மாவட்ட தலைவர் திரு.அருண்ராஜ் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வை சிறப்பாக ஏற்ப்படு செய்த ஒட்டம்பட்டி உறவுகள் அனைவருக்கும்...

குளச்சல் தொகுதி – நீர்நிலை சீரமைப்பு.

கப்பியறை பேரூர் சார்பில் மாங்கோடு மதகுளத்தை சீரமைக்கும் பணிகள் மூன்றாம் கட்டமாக இன்று நடைபெற்றது.

இராமநாதபுரம் கிழக்கு – முத்துராமலிங்க சேதுபதி மன்னர் வீரவணக்க நிகழ்வு

23-01-2021 அன்று இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,...