முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

138

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக சுந்தரசோழபுரம் மற்றும் செவலூர் ஊராட்சியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Exit mobile version