பழனி தொகுதி – தைப்பூச பெருவிழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் தைப்பூச பெருவிழா முதல் நாள் 27.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – பொங்கல் மற்றும் விளையாட்டு விழா

26.01.2021 அன்று திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டுபேட்டை பகுதியில் அமெரிக்க வாழ் நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

26.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் அண்ணன் சீமான் அவர்களால் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402

தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010046 நாள்: 26.01.2021 தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியைச் சேர்ந்த மூ. மாரியப்பன் (24507765861) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்...

தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010045 நாள்: 26.01.2021  தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த க.செல்லமுத்து (எ) கதிர்  (22444541789) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி பெருநகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக சுந்தரசோழபுரம் மற்றும் செவலூர் ஊராட்சியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்...

புதுக்கோட்டை தொகுதி -கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக கடுக்காக்காட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி மேற்கு ஒன்றியம்  மழையூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக 26.01.2021 அன்று எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது