தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021020048
நாள்: 01.02.2021
தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ஆ.பத்மநாபன்
-
15833395431
துணைத் தலைவர்
-
த.இரகுபதி
-
32459471043
துணைத் தலைவர்
-
ஆ.செல்வகுமார்
-
15216787244
செயலாளர்
-
சி.ஜோதிமணிகண்டன்
-
32424243053
இணைச் செயலாளர்
-
வ.வைரமணிகண்டன்
-
32414368845
துணைச் செயலாளர்
-
பா.தங்கராசு
-
32414981913
பொருளாளர்
-
அ.கோல்டுசன்
-
32414662203
செய்தித் தொடர்பாளர்
-
ச.சிவன் (எ) கிஷோர்
-
11077942602
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...
முசிறி தொகுதி – தைப்பூச திருவிழா
முசிறி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு முசிறி காவிரிக்கரையில் நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது.
சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு
ஜன 29, 2021 இரண்டாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி...
சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
ஜனவரி 29, 2021 மாலை 6.30 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழினத்திற்காக தன் உடலை தீக்கிரையாக்கிய வீரத்தமிழ் மகன் அண்ணன் கு.முத்துக்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம்...
திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்
அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம்தமிழர்கட்சி திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 50க்கும் மேற்பட்ட...
திருப்பத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்
(26.01.2021) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா
27.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர.
(தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண்...
விருகம்பாக்கம் தொகுதி – சாலை சீரமைப்பு பணி
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி அண்ணா நெடுஞ்சாலையில் தொ.ந.கா. மருத்துவமனை எதிரில், ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்திட வேண்டி குருதிக்கொடை பாசறைச்செயலாளர் தினேசு அவர்களால் இணையவழி புகார்செய்யப்பட்டது .புகாரின் அடிப்படையில் சாலை சீர் செய்யப்பட்டது.
சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
ஜன 30, 2021 மூன்றாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிராமத்தில் திருவள்ளுவர் தினத்தன்று(15/01/2021) ஐயன் தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை நினைவாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
