முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு

79

ஜன 29, 2021 இரண்டாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் 19 ஆம் வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 💪🏼💪🏼 +91 79040 13811

 

Exit mobile version