முகப்பு கட்சி செய்திகள்

சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துதல்

91

மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் நல்லான் மற்றும் தொகுதி செயலாளர் அண்ணன் காளியப்பன் அவர்கள் முன்னிலையில் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version