மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

மணப்பாறை தொகுதி வையம்பட்டி ஒன்றியம் இலங்காகுறிச்சியில் இரண்டாவது நாளாக கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.  

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

#NaamTamilar நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 13, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு...

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:15/05/2021 துறைமுக தொகுதி 54வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது தம்பி விவேக் மகேஷ் இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் டேவிட், பாஸ்கர் தினேஷ் சோபனகுமார்...

தர்மபுரி தொகுதி மரம் நடும் நிகழ்வு

தர்மபுரி சட்ட மன்ற தொகுதி சார்பாக அதகபாடி பஞ்சாயத்து மரம் நடுதல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ. ரமேஷ் குமார் தொகுதி செயலாளர் பிரேம் குமார் தொகுதி செய்தி தொடர்பாளர் ரமேஷ் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.  

ஆத்தூர்(சேலம்)- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தொற்றை தடுக்கும் விதமாக புங்கவாடி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழ்ங்கப்பட்டது....

ஆத்தூர்(சேலம்)- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, 12/05/2021 அன்று பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவுடன் இணைந்து உணவு...

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான் குளம் பேரூராட்சிக்குட்பட்ட 2வது சிறகத்தில் (15-05-2021) அன்று சனிக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

ஏற்காடு தொகுதி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீர் வழங்கல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது பதிவு செய்பவர் மு. சதிஸ்குமார் (ஏற்காடு சட்டமன்ற...

ஏற்காடு தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதிநாம் தமிழர் கட்சி சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள உறவுகள் முன்னின்று நடத்தினார்கள்...

ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 05.05.2021 அன்று ஏற்காடு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றிய களப்போராளிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அடுத்த...