முகப்பு கட்சி செய்திகள்

முதுகுளத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

56

நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  12.05.2021 அன்று கடலாடி மேற்கு ஒன்றியத்தின் சார்பாக மாரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.காவகுளம், கீழகிடாரம்,மேலகிடா ரம், ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
பாலமுருகன்
9003334005

 

Exit mobile version