வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
19-06-2021
ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சி பத்தாப்பேட்டை பகுதி மக்களுக்கு இன்று 2ம் கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
தொகுதி துணைத் தலைவர்
கைபேசி-9884191580
சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 17, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட பனையடிபட்டி பகுதியில்...
விருகம்பாக்கம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்கம்
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் கலந்து மலர்வணக்கம் செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி வட்டப்பொருப்பாளர் கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் கேகேநகர்பகுதி 131 வது வட்டம் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. தொகுதி பகுதி வட்டம் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, மாதச்சந்தா பற்றி விவாதிக்கப் பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
சிவகாசி தொகுதியில் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு
#NTK_Sivakasi நாம் தமிழர் கட்சி புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று ஜூன். 18, 2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நேர்மையின் மறுவடிவமாக வாழ்ந்த முன்னாள் அமைச்சர் ஐயா கக்கன் அவர்களுக்கு நாம்...
கிணத்துக்கடவு தொகுதி மளிகை மற்றும் காய்கறிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதி,,
*கா கா சாவடி பகுதியில்* நமது கட்சி உறவும் களப்பணியாளர் மாண
*திரு அன்பு* அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று,,
அப்பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் சிரமப்படும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட 5...
ஆவடி சட்டமன்ற தொகுதி – நிவாரண உதவி
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-06-2021 நாம் தமிழர் கட்சி சார்பாக திருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள் உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
16-06-2021
நாட்றம்பள்ளி ஒன்றியம் அழிஞ்சிகுளம் ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இவண்:
சிலம்பரசன் இராசேந்திரன்
தொகுதி துணைத் தலைவர்
கைபேசி:9884191580
ஒட்டப்பிடாரம் தொகுதி ஐயா மணிவண்ணன் அவர்கள் புகழ்வணக்க நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஓன்றியம் கீழத்தட்டாபாறை கட்சி தலமை அலுவலகத்தில் வைத்து ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
ஓட்டப்பிடாரம் தொகுதி பேமிலி மேன் தொடரை ரத்து செய்ய கோரி பதாகை எந்தி போராட்டம்
தமிழருக்கெதிரான தி பேமிலி மேன் 2 தொடரை ரத்து செய்யாவிட்டால் அமேசான் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிப்போம் என்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் சார்பில் கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் பதாகை எந்திய...
