முகப்பு கட்சி செய்திகள்

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

41

19/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு, மூன்று மற்றும் நான்கு சார்பாக 23 வது நாளாக அன்னதானப்பட்டி மற்றும் 59 வது கோட்டம் மாரியம்மன் கோவில் அருகில் என இரு இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….

முன்னெடுப்பு:
சண்முகம்
சரவணன்

களப்பணி:
பாலசுப்பிரமணியம்
தீபக்
சதீஷ்
லோகேஷ்

பதிவு:
சே.பிரகாஷ்
8144674175

 

Exit mobile version