சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 26, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நகரம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடம்:
பி. கே. எஸ். ஏ. சாலை (ஜானகி ராம்...
அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப்பகுதி 84ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீரமங்கை தங்கை செங்கொடி அவர்களுக்கு இன்று...
வாணியம்பாடி தொகுதி பனை விதை நடும் விழா
#திருப்பத்தூர்_மாவட்டம்
#வாணியம்பாடி_தொகுதி
#நாட்றம்பள்ளி ஒன்றியம் #அம்பலூர் ஊராட்சி ஏரியில் 2ம் கட்டமாக 500 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.
#சுற்றுச்சூழல்_பாசறை
#நாம்தமிழர்கட்சி #NTK_Enviroinment_Wing
#Vaniyambadi #ntkiansintwitter
இவண்
இ.சுரேஷ் ஆண்டனி
தொகுதி துணை செயலாளர்
9042146018
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 22/08/2021- அன்று வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்...
அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
அந்தியூர் சட்டமன்ற தொகுதி 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை *ஈரோடு மாவட்டம் கோபி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொலவக்காளிபாளையத்தில்* சென்ற தேர்தல் விதிமுறைகளின் படி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கொடிக்கம்பம் புதிய கொடியுடன் இன்று...
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 15-08-2021 உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியம் கூத்தனூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.
சேந்தமங்கலம் தொகுதி நாமக்கல் கவிஞர் நினைவேந்தல்
24. 08. 2021
நாமக்கல்
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்களின் 49 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்...
திருத்துறைப்பூண்டி தொகுதி உப்பூர் ஊராட்சி புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 22-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் ஊராட்சியில் சுமார் 45 குடும்பங்களுக்கு மேற்பட்ட உறவுகள் நாம்தமிழராய் தங்களை இணைத்து கொண்டனர், அதனை தொடர்ந்து உப்பூர் காசடிகொள்ளை காமண்டி...
நாங்குநேரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
01.09.2021 அன்று சிந்தாமணி ஊராட்சி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக நமது பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306வது பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இவண்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
9003992624
பத்மநாபபுரம் தொகுதி தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு
குமரி விடுதலை போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் விதம் தக்கலை பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள குஞ்சன்நாடார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை 9:30...