முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர்(சேலம்) தொகுதி கலந்தாய்வு

32

22/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் மேதகு பிரபாகரன் குடிலில், மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கடந்த ஜூலை மாதத்திற்கான வரவு செலவு கணக்குகள் விவாதிக்கப்பட்டன. மேலும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522

 

Exit mobile version