பெரியகுளம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டம் 2020 யை ரத்து செய்ய கோரியும் சமையல் எரிவாயு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் உயிரை...

சேலம் வடக்கு தொகுதிஅவசரக் கால குருதிக் கொடை நிகழ்வு

அவசர சிகிச்சைக்காக குருதி தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர். உடனடியாக முன்வந்து சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்த நமது உறவு *சேலம் மாநகர வடக்கு தொகுதி திரு. சத்தியமூர்த்தி* (பொன்னம்மாப்பேட்டை பகுதி) , அவர்களுக்கு...

ஓசூர் தொகுதி சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ்வணக்கம் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி ‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடிலில் மலர்வணக்கம்...

மண்ணச்சநல்லூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

தியாகதீபம் திலீபன் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26.09.2021 அன்று மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இடம்: கொணலை நிகழ்வு ஒருங்கிணைப்பு:...

சாத்தூர் தொகுதி தியாக தீபன் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

தியாக தீபன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துதல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சி. சங்கர் செய்தி தொடர்பாளர் +91 73391 70488  

கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு

*நாம் தமிழர் கட்சி* *கவுண்டம்பாளையம் தொகுதி* *நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியில்*  28.09.2021 இரவு கலந்தாய்வு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதில் பெண்களின் முக்கிய பங்கு குறித்தும் *மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

வில்லிவாக்கம் தொகுதி சி.பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் ஐயா சி ப ஆதித்தனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது  

கூடலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

கூடலூர் சட்டமன்ற தொகுதி, நெல்லியாளம் நகரம் சார்பாக 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை, நீலமலை-கூடலூர் ச.ம.தொகுதியில் நெல்லியாளம் நகரம் -10 கிளைகளில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி இன்று ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள்,...

சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்

சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் மகளிர் பாசறை சார்பாக திருத்தங்கல் முத்துமாரி மெட்ரிக் பள்ளி எதிரில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி...

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் உள்ள சாரதா நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி,...