முகப்பு கட்சி செய்திகள்

திருவள்ளூர் தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்வணக்கம், வீரவணக்க நிகழ்வு.

43

நாள் : 26-09-2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்

தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று மாலை நாம் தமிழர் கட்சித் திருவள்ளூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாகத்தீபம் திலீபன் நினைவைப் போற்றும் நிகழ்வில் மலர்வணக்கம், வீரவணக்கம் செலுத்தியபோது.

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909

 

Exit mobile version