பெரம்பூர் தொகுதி திலீபன் நினைவு நாள் நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ்...

திருவையாறு தொகுதி தியாகதீபம் நினைவேந்தல் நிகழ்வு

திருவையாறு தொகுதி சார்பாக மேல செம்மங்குடியில் இந்திய அமைதிப்படையிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி 12 நாட்கள் சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினல் கேனல் இராசையா...

சாத்தூர் தொகுதி ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம்

சாத்தூர் தொகுதி சார்பாக பெருந்தமிழர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

சேலம் தெற்கு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவு வீரவணக்க நிகழ்வு

26/09/2021 ஞாயிறு சேலம் தெற்கு தொகுதி முழுக்க 6 பகுதிகளில் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் அனுசரிப்பு மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி 2 ல் புலிக்கொடி ஏற்றப்பட்டது... நிகழ்வு முன்னெடுப்பு: 6 பகுதி பொறுப்பாளர்கள் சேலம்...

கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று தியாகதீபம் அண்ணன் திலீபனின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து...

கும்பகோணம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

26/09/21 அன்று தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணம் தெற்கு ஒன்றியம் மருதாநல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வும், பனை விதை நடும் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 24வது...

அரியலூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் மாத கணக்கு முடிப்பு கூட்டம்

அரியலூர் சட்ட மன்ற தொகுதி, அரியலூர் சட்ட மன்ற தொகுதி, கலந்தாய்வு கூட்டம் மற்றும் மாத கணக்கு முடிப்பு கூட்டம் 26/09/2021 அன்று ஏலாக்குறிச்சியில் உள்ள தொகுதி செயளாலர் கப்பல்.கி.குமார் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. அது...

கிள்ளியூர் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

கிள்ளியூர் தொகுதி முஞ்சிறை கிழக்கு ஒன்றியம் சார்பாக, தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு செம்மான்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நடைபெற்றது.  

சேலம் வடக்கு தொகுதி சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி

*நாம் தமிழர் கட்சி - பனை விதை திருவிழாவை* முன்னிட்டு *சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதியில்* சுமார் 500 பனை விதைகள் சேகரிக்கும் பணியில் நம் உறவுகள் ஈடுபட்டனர். *களப்பணியாளர்கள்:-* திரு. அசோக் திரு. பிரபு...

துறையூர் தொகுதி காமராசர் மற்றும் மா.பொ.சி வீரவணக்க நிகழ்வு

துறையூர் பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நகர செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகளால் காமராசர் மற்றும் மா.பொ.சி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வு ஏற்பாடு : தொகுதி செயலாளர்...