முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர்(சேலம்) பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு

49

02/10/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகே எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவைப்போற்றும் விதமாக வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலைப் பொறுபாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522

 

Exit mobile version