சாத்தூர் தொகுதி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகரத்தில் 8 வது வார்டில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கி. மகேஷ்வரன்
9445649805
நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
19.11.2021 அன்று நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிந்தாமணி குளத்தின் கரையில் சுமார் 400 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
9003992624
திருத்தணி சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர், ஒப்பற்ற பெருமாவீரன், *மேதகு வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள் மற்றும் *மாவீரர் நாளை* முன்னிட்டு, *நாம் தமிழர் கட்சியின்* திருத்தணி சட்டமன்ற தொகுதி சார்பாக, *குருதிக்கொடை முகாம்*
இன்று *21.11.2021* ஞாயிற்றுக்கிழமை...
குமாரபாளையம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா
புரட்சி வாழ்த்துகள்!
(21.11.2021) குமாரபாளையம் தொகுதியின் ஓடபள்ளி மற்றும் கொக்கராயன்பேட்டை ஊராட்சிகளில் நடைபெற்ற புலிக்கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் சிறப்பாக நடத்த களப்பணி ஆற்றிய களப்பணியாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகளையும் நன்றியினையும்...
காஞ்சிபுரம் தொகுதி குருதி கொடை முகாம்
தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம்...
சிவகாசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கனார் மலர் வணக்க நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 30, 2021 காலை 8:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக திருத்தங்கல், செங்கமல...
திருவள்ளூர் தொகுதி 10-ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம்
நாள் : 21.11.2021
இடம் : கே வி எஸ் திருமண மண்டபம், திருவாலங்காடு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 21.11.2021 அன்று 10-ஆம்...
திருவள்ளூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாள் : 21.11.2021
இடம் : திருவாலங்காடு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 21.11.2021 அன்று திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு பேருந்து நிலையம் அருகில்...
கரூர் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
#கண்டன_ஆர்ப்பாட்டம்
கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரி நமது கரூர் மாவட்ட...
சிவகாசி தொகுதி தமிழ்நாடு எழுச்சி நாளையொட்டி தமிழ்நாட்டின் கொடியை ஏற்றும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் தமிழ்நாடு எழுச்சி நாளையொட்டி தமிழ்நாட்டின் கொடியை ஏற்றும் நிகழ்வு நவம்பர் 1, 2021 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
+91...