முகப்பு கட்சி செய்திகள்

திருவள்ளூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

116

நாள் : 21.11.2021
இடம் : திருவாலங்காடு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 21.11.2021 அன்று திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றி பரக்கவிடப்பட்டது.
இந்நிகழ்வில் குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர் அரிமா மு.பா.செ. நாதன், தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் பெ.பசுபதி மற்றும் திருவள்ளூர் தொகுதி, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். கலந்து கொண்டு அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909

 

Exit mobile version