சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நவம்பர் 7, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அதிவீரன் பட்டியில்...
கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு
கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 பனைவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது..
களப்பணியாளர்கள்
ஐயா தங்கவேல்
தீரன் கார்த்திக்
பிரவீன்
அருண்.
வாழ்த்துக்கள் 🌾🌷
@SeemanOfficial
@PTTVOnlineNews
@sunnewstamil
@kalaikugan1
@nakkheeranweb
கரூர் சட்டமன்ற தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்ணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி
கரூர் மாவட்டம்.
நாங்குநேரி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
*செய்தி பதிவு*
உறவுகளுக்கு வணக்கம்.
நிகழ்வு :- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்,
நடைபெற்ற இடம் :- பரப்பாடி அலுவலகம்
நடைபெற்ற நாள். :- 14.11.2021
நடைபெற்றநேரம் :- மாலை 3.00 மணி
நாம் தமிழர் கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர...
இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி செயலாளர் திரு. பூவரசன் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்...
பொன்னேரி தொகுதி நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு
17/11/2021 அன்று பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சி மற்றும் அபிராமபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொந்தங்களுக்கு அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில்...
கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு கலந்தாய்வு.
கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற
தொகுதி கலந்தாய்வில்* தேசிய தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு கருத்துக்கள் கேட்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
அனைத்து உறவுகளும் தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து...
கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொடிக்கம்பமானது தேர்தல் விதிமுறையின் காரணமாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை புதுப்பித்து தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடியை ஏற்றி உறுதிமொழி ....
கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு
நவம்பர் 1 தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாக நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் விதிமுறையின் காரணமாக கழட்டி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை புதிப்பித்து அனைத்து பொறுப்பாளர்கள்...