தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின்  மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-12-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.

தாராபுரம்  தொகுதி – குருதிக்கொடை முகாம்

தாராபுரம்  தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக  குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

தாராபுரம் தொகுதி, மூலனூர் பேரூராட்சி, மூலனூரில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

தாராபுரம் தொகுதி, கொளத்துபாளையம் பேரூராட்சி, காளிபாளையத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி -ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 15-12-2021 (புதன்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையத்தில், ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட குளித்தலை நகரம், புனவாசிப்பட்டி, ஐநூற்றுமங்கலம், இனுங்கூர், தோகைமலை ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணி ஆகியவை...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 10-12-2021 சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம், பாசறை, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

12.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதிக்கான பொது மாதாந்திர கலந்தாய்வு, கூட்டம் 12.12.2021 நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக...