ஏற்காடு தொகுதி நகர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

131

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக பொறுப்பாளர்கள் கலந்து அலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
சேலம் தெற்கு மாவட்ட தலைவர்
திரு. ஜெஸ்டின்
அண்ணன் அவர்கள்
சேலம் தெற்கு மாவட்ட செயலாளர்
திரு. தமிழரசன் அவர்கள்
சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர்
திரு. ரஞ்சித்
அவர்கள்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
செயலாளர் திரு. பூவரசன்
துணைத்தலைவர் திரு. சடையன்
துணைச்செயலாளர் திரு. பெரியசாமி
பொருளாளர் திரு. விஜய்
மற்றும் ஒன்றிய உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
ஏற்காடு தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572