காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

4.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

திருச்செங்கோடு தொகுதி – தமிழ் நாள் விழா

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக அய்யன் வள்ளுவப் பெருந்தகை அவர்களுக்கு மாலை அனிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன் அவர்களும் தொகுதி...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தமிழ் நாள் விழா

15.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் வ.உ.சி நகர் அரசு கலைக் கல்லூரி அருகில் நமது பாட்டன் திருவள்ளுவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – உதவிக்கரம் நீட்டுதல்

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  வேதை தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம்-3 காந்தி நகர் பகுதியை சேர்ந்த இராமலிங்கம் அவர்களின் புதல்வன் வீரா பிரகாஷ் அவர்களின் எலும்பு புற்று நோய் சிகிச்சைக்காக கட்சி...

பர்கூர் சட்டமன்ற  தொகுதி – பொங்கல் திருவிழா

நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட தலைவர் மரு.ச.சக்திவேல் அவர்கள் தலைமையில்  புத்தாண்டு நிகழ்வு மற்றும் முதல் மொழிப்போர் ஈகியர் இல.நடராசன் அவர்களுக்கு...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – புத்தாடை பொங்கல் கொண்டாட்டம்

13|01|2022 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் ஸ்டாலின்...

கிருட்டிணகிரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கிருட்டிணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் முறையற்ற வகையில் நிறுத்தும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்..

பட்டுக்கோட்டை தொகுதிபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திவெட்டி மற்றும் புதுக்கோட்டைஉள்ளூர் கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது... இந்நிகழ்வினை திறம்பட ஏற்பாடு செய்த அண்ணன்கள் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி துணை செயலாளர் திரு.செல்வமோகன் அவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரத்தில் ,அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் கலந்து கொண்டு தங்களை இணைத்து கொண்டனர். பாசறை செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை, பெரம்பலூர்...