முகப்பு கட்சி செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதி திருமுருகப்பெருவிழா

168

18.01.2022. செவ்வாய்கிழமை மாலை 06:00 மணியளவில் திருச்சி மாவட்ட வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்து
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்கள் திரு.மு.அப்துல்லாசா.அவர்கள்.
(மாநகர மாவட்ட தலைவர்)
திரு.கஸ்பர்.அவர்கள்
(மாநகர மாவட்ட பொருளாளர்)
ஆகியோரின் தலைமையில்
தை பூசத்திருநாளை முன்னிட்டு திருமுருகப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் 60க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version