திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா

திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிண்ண உலகானி கருப்பசாமி கோவில் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் கள்ளிக்குடி ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக 50 மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.  

ஆவடி தொகுதி-மேற்கு நகரம் கொடியேற்ற நிகழ்வு

ஆவடி தொகுதியில் 17.03.2022 அன்று மேற்கு நகரம் சார்பாக பறையிசை முழங்க தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,பத்து இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர்...

ஆவடி தொகுதி-திருவேற்காடு நகர கொடியேற்ற நிகழ்வு

ஆவடி தொகுதியில் 10.04.2022 அன்று திருவேற்காடு நகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,ஐந்து இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர் நடுவண் மாவட்ட...

சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் நகரம் மற்றும் பனப்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது க.ராஜ்குமார் தொகுதி செயலாளர் 8940133491  

மதுரவாயல் தொகுதி புலி கொடி ஏற்றுதல்

20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில...

மதுரவாயல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதியில் 148வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் கொடுத்தல் ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன்,குமரன் சுதாகர்,வட்ட செயலாளர் ஜெய்வீரன் ,வட்ட...

திருவொற்றியூர் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி, வட்டம் 10 சார்பாக தண்ணீர் பந்தலை, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு ர கோகுல் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் திரு சந்திப்பெருமாள் தலைமை...

திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் தேர்வு மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் திருமங்கலம் தொகுதி சார்பாக நேற்று கலந்தாய்வு கூட்டம் மற்றும் பொறுப்பாளர் தேர்வு திருமங்கலம் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் கலந்துகொண்டு பொறுப்பாளர்களை...

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி நீர் மோர் வழங்குதல்

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக  10-04-2022 ஞாயிற்றுக்கிழமை, அன்று தொகுதிக்குட்பட்ட 10-வது கோட்டத்தில் மக்களுக்கு  தம்பி பாலச்சந்திரன்  பந்தல் அமைத்து நீர் மோர் விநியோகம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. *முன்னெடுத்தவர்கள்:* சு.ஜவகர்லால் ச.பவித்ரா த.சபரி ச.அசோக் இங்கனம், நாம் தமிழர் கட்சி, 10வது...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதியின் 129 வது வட்டம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாமி தெரு ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட இருவேறு கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. புலிக்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள்...