செஞ்சி தொகுதி தெருமுனைக் கூட்டம்.

107

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் வளத்தியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர்,கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில்
மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்களும்,நாம் தமிழர் உறவுகளும், மக்களும் பங்கேற்றனர்.!
செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல்பிரிவு.

 

Exit mobile version