திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் நடத்திய தமிழினப் போராளி திலீபன் வீர வணக்க நிகழ்வு.
26.09.2013 அன்று இரவு 7 மணிக்கு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் நடத்திய தன்னிகரில்லாத் தமிழினப் போராளி திலீபன் வீர வணக்க நிகழ்வு.
வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம்இ
மாவீரன் திலிபன் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு. வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி...
திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.
நேற்று மாலை 6.30மணியளவில் திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது...
நாம் தமிழர் கட்சியின் முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் – படங்கள் இணைப்பு
இன்று தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகிக்க, பேராசியர் தீரன், ஊடகவியாளர்...
கும்பகோணம் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் வீரவணக்க பொதுக்கூட்டம்
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மகாமககுளம் மேல்கரையில் கடந்த 11-12-2011 அன்று ஞாயிற்று கிழமை மாலை 6 மணி முதல் 11 மணி வரை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது...
நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம்,அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம், 11:12:2011 இன்று காலை 10 மணிக்கு , பாலமேடு பேரரசர் பெருமிடுகு மன்னர் அரங்கதில் நடைபெற்றது.
இதில் அலஙகாநல்லூர்...
புரட்சியாளர் அம்பேத்காருக்கு நாம் தமிழர் கட்சியின் வீரவணக்கம்…
புரட்சியாளர் அம்பேத்காரின் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னையில் அன்னாரின் சிலைக்கு மரியாதை செய்து வீரவணக்கம் செய்யப்பட்டது..
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்டம் – புகைப்படங்கள்..
காவல் துரையின் கெடுபிடிகள் அடக்குமுறைகளை மீறி கடலூரில் நடைபெற்று கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்ட புகைப்படங்கள்....







