முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் கோயம்புத்தூர் மாவட்டம்

கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்.

196

நாம் தமிழர் கட்சி 41 வது பகுதி நடத்தும், பெருந்தமிழர் .வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா.பொதுகூட்டம், 28.09.2013 சனிக்கிழமை மலை 4 மணிக்கு, “பாலச்சந்திரனின் இசை குயில்கள்” நிகழ்ச்சியுடன் கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் நடைபெறுகிறது. அனைத்து தோழர்களும் கலந்துகொன்ன்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்

Exit mobile version