தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-கீழ்பென்னாத்தூர் தொகுதி

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக ஆனந்தல் கிராமத்தில் இனிப்புகள் வழங்கி தமிழ் தேசிய தேசிய தலைவர் பிரபாகரன் கொடிக்கம்பம் ஜமீன் கூடலூரில் ஏற்றப்பட்டு ஜமீன் கூடலூரில் உயர்நிலைப்...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25/11/2018 அன்று  குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள்,தன்னார்வளர்கள் கலந்துகொண்டு குருதியை கொடுத்தனர். மேலும் குமாரபாளையம் நகரதில் இரண்டு...

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் மகளிர் பாசறை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 110 வது வட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ள பகுதியில்  பொதுமக்களுக்கு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.

18-11-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம், தினபந்து ஆசரமம் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது....

டாசுமாக் கடை முற்றுகை-கடை  மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த கோபிச்செட்டிப்பாளையம் வாய்க்கால் சாலை டாசுமாக் கடை முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக கடை  மூடப்படும் என அறிவிப்பு செய்து விட்டார்கள். இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும்...

நிலவேம்பு சாறு வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்.காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக சிறுகாவேரிபாக்கம் பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதனுடன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்புச் சாறு வழங்கும் முகாம்.செங்கம் தொகுதி

18.11.2018 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இளங்குன்னி மற்றும் நீப்பத்துறை கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்.கோவை சட்ட மன்ற தொகுதி

கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை/18/11/201  காலை 8.30 முதல் மதியம் 12:00 மணி வரை 67 வது வார்டு ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர்,திருப்பதி உணவகம் எதிரே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்...

தலைவர்  மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தேசிய தலைவர்  மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி  மாதவரம் மேற்கு பகுதி சார்பாக குருதி கொடை முகாம் 18-11-2018(ஞாயிறு) காலை 10மணிக்கு நடைபெற்றது

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவண்ணாமலை தொகுதி

04.11.2018 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி சார்பாக  பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. மேலும் இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் உறவுகள் திரளாக...